கடவுள்
பிதா,சுதன்,பரிசுத்தாவி
மனிதன்
ஆவி,ஆத்துமா,சரிரம்
காலம்
கடந்த காலம், நிகழ் காலம், வரும் காலம்
எழுத்து
எழுதியவன்,படிப்பவன்,கேட்பவன்
போனால் திருப்பி வராது
சமயம் , வார்த்தை, சந்தர்ப்பம்
நல்ல மூன்று வார்த்தைகள்
விடா முயற்சி செய்
முடியாது என்று விட்டுவிடாதே
கண் மூடி விழி
CTRL + ALT + DEL.. {மீண்டும் தொடங்கு}
விசுவாசித்து தேடு கண்டடைவாய்
கணவன் மனைவி பிள்ளை
நினைத்து மிண்டும் செயல்படு
நில் கவனி செல்
உண்மையை மட்டும் சொல்
உறங்காமல் உழைத்து முன்னேறு
உழைத்தால் வெறறி நிச்சியம்
காத்திருந்தால் கடவுளையும் கண்டடைவாய்
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
