Friday, 24 August 2012

மூன்று



கடவுள்
பிதா,சுதன்,பரிசுத்தாவி

மனிதன்
ஆவி,ஆத்துமா,சரிரம்

காலம்
கடந்த  காலம், நிகழ் காலம், வரும் காலம்

எழுத்து
எழுதியவன்,படிப்பவன்,கேட்பவன்

போனால் திருப்பி வராது 
சமயம் , வார்த்தை, சந்தர்ப்பம்

நல்ல  மூன்று வார்த்தைகள் 
விடா  முயற்சி  செய்
முடியாது  என்று  விட்டுவிடாதே
கண்  மூடி  விழி

CTRL + ALT + DEL.. {மீண்டும்  தொடங்கு}
விசுவாசித்து  தேடு  கண்டடைவாய்

கணவன்  மனைவி பிள்ளை
நினைத்து  மிண்டும்  செயல்படு
நில்  கவனி  செல்
உண்மையை  மட்டும்  சொல்
உறங்காமல்  உழைத்து  முன்னேறு
உழைத்தால்  வெறறி  நிச்சியம்
காத்திருந்தால்  கடவுளையும்  கண்டடைவாய்
கடமை  கண்ணியம்  கட்டுப்பாடு














 






No comments:

Post a Comment